Y4 LC 1

1 / 11
next
Slide 1: Slide
MotherTongue

This lesson contains 11 slides, with interactive quizzes and text slide.

Items in this lesson

Slide 1 - Slide

பனுவல் 1
வினா 1 இப்பத்தியின் மையக் கருத்தென்ன?

A
எது உண்மையான உழைப்பு என்பது
B
தீவிர எண்ணங்களும் செயல்களுமே உழைப்புக்கு ஆதாரம் என்பது
C
நமது முன்னோர்கள் கூறிய பழமொழிகளை மறக்கக்கூடாது என்பது
D
நாம் மட்டுமே நமக்குத் தேவையானதைப் பற்றி முடிவெடுக்க இயலும் என்பது

Slide 2 - Quiz

பனுவல் 2
வினா 2 வாணியின் கோபத்திற்குக் காரணம் என்ன ?

A
மக்கள் சாலையைப் பார்த்து நடக்காமல் இருப்பது
B
அருள் அவள் சொன்னதைக் கேட்காமல் நடந்து கொண்டது
C
பலரும் அளவுக்கு மீறித் தொலைபேசியைப் பயன்படுத்துவது
D
அருள் அதிகமாகத் தொலைபேசியைப் பயன்படுத்துவது

Slide 3 - Quiz

பனுவல் 3
வினா 3 இக்கட்டுரையின் ஆசிரியர் எதை நமக்குத் தெளிவுபடுத்துகிறார்?

A
செல்லப்பிராணிகளால் எப்போதும் பல துன்பங்கள் உண்டு
B
செல்லப்பிராணிகளை ஆசையின் காரணமாக வளர்க்க வேண்டும் என்பதை
C
பணம் இல்லாமல் செல்லப்பிராணிகளை வளர்க்கக் கூடாது என்பதை
D
ஆசையால் மட்டும் வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்க்கக்கூடாது என்பதை

Slide 4 - Quiz

பனுவல் 4
வினா 4 ஸ்டீபன் ஹாக்கிங் பற்றிய மருத்துவர்களின் எண்ணம் என்ன?

A
அவர் நீண்ட காலம் உயிர்வாழ மாட்டார் என்பது
B
அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் கற்பார் என்பது
C
அவர் நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது
D
அவர் உடல் ஊனமுற்றாலும் கண்டுபிடிப்புகளைச் செய்ய முடியும் என்பது

Slide 5 - Quiz

வினா 5 ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்க்கை நமக்கு எதைத் தெளிவாக்குகிறது?
A
அவர் பல புத்தகங்களை எழுதினார் என்பதை
B
உள்ளம் உறுதியுடன் இருந்தால் நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்பதை
C
அவருடைய ஆராய்ச்சிகள் எல்லாம் அறிவியலை அடிப்படையாகக் கொண்டவை என்பதை
D
அவர் பல உடல் பாதிப்புகளைப் பெற்று இருந்தாலும் மனந்தளராதவர் என்பதை

Slide 6 - Quiz

பனுவல் 5
வினா 6 பாடங்களை மனத்தில் ஆழமாகப் பதியச் செய்ய என்ன செய்ய வேண்டும்?

A
அதிகாலையிலேயே பள்ளித் தொடங்க வேண்டும்
B
காலை 7.30 மணிக்குப் பள்ளிக்குச் செல்ல வேண்டும்
C
பேச்சாளர் ஒருவர் நன்றாக உற்சாகப்படுத்த வேண்டும்
D
காலை நேரத்தில் பள்ளியில் பாடம் படிக்கத் தொடங்க வேண்டும்

Slide 7 - Quiz

வினா 7 யாருடைய வாழ்க்கைப் போற்றுதற்குரியது?
A
சிற்பம் போன்று இருப்பவர்களின் வாழ்க்கை
B
பாறை போன்று இருப்பவர்களின் வாழ்க்கை
C
காலையில் எழுந்து படிப்பவர்களின் வாழ்க்கை
D
படிக்கட்டுப் போன்று இருப்பவர்களின் வாழ்க்கை

Slide 8 - Quiz

பனுவல் 6
வினா 8 முயலும் குள்ளநரியும் எதற்காகப் போட்டிப் போட்டன?

A
காட்டில் சந்தித்துக் கொள்வதற்காக
B
பள்ளம் எவ்வளவு பெரியது என்று முடிவு செய்வதற்காக
C
யாரால் வேகமாக ஓட முடியும் என்று முடிவு செய்வதற்காக
D
ஒரு பெரிய பள்ளத்தை யார் முதலில் தாண்ட முடியும் என்று பார்ப்பதற்காக

Slide 9 - Quiz

வினா 9 புலியின் நோக்கம் என்னவாக இருக்கலாம்?
A
காட்டில் சந்தித்துக் கொள்வதற்காக
B
பள்ளம் எவ்வளவு பெரியது என்று முடிவு செய்வதற்காக
C
யாரால் வேகமாக ஓட முடியும் என்று முடிவு செய்வதற்காக
D
குள்ளநரியைத் தன்னுடைய பசிக்கு இரையாக்குவது

Slide 10 - Quiz

வினா 10 இக்கதை உணர்த்தும் நீதி என்ன?
A
புலியின் பேச்சை நம்பக் கூடாது
B
எதிரிகள் நம்மை எந்தச் சமயத்திலும் ஏமாற்றிவிடுவார்கள்
C
ஒற்றுமையாக இருப்பதால் உயிர்வாழ முடியும்
D
எப்போதும் முயலும் குள்ளநரியும் புலிக்குப் பாடம் கற்பிக்கும்

Slide 11 - Quiz