Holiday HW

உலகத்தில் இறைவனின் படைப்புகளில் மிகவும் உயர்ந்த படைப்பு மனிதப் படைப்பே ஆகும். "அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது" என்கிறார் ஔவையார். மனிதனுக்கு உள்ள ஆறாவது Q1__________ பகுத்தறிவும், அதையொட்டிய அவனது செயல்பாடுகளுமே அவனைப் பிற உயிர்களிலிருந்து Q2__________ காட்டுகின்றன
1 / 6
next
Slide 1: Open question
MotherTongueSecondary Education

This lesson contains 6 slides, with interactive quizzes and 1 video.

time-iconLesson duration is: 50 min

Items in this lesson

உலகத்தில் இறைவனின் படைப்புகளில் மிகவும் உயர்ந்த படைப்பு மனிதப் படைப்பே ஆகும். "அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது" என்கிறார் ஔவையார். மனிதனுக்கு உள்ள ஆறாவது Q1__________ பகுத்தறிவும், அதையொட்டிய அவனது செயல்பாடுகளுமே அவனைப் பிற உயிர்களிலிருந்து Q2__________ காட்டுகின்றன

Slide 1 - Open question

ஆறாவது அறிவைப் பயன்படுத்தி செயலாற்றாதவன் விலங்காகவே கருதப்படுகிறான். புல் முதலிய ஓரறிவு உயிர்கள் முதல் ஐந்தறிவு உடைய விலங்குகள் வரை எந்த உயிரினமும் பேசுவதில்லை. அவை Q3__________ ஒலி வெறும் கூச்சலாகவே இருக்கிறது.
ஆனால் மனிதன் மட்டுமே தன்னுடைய உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கிறான். மொழி மனிதனுக்கு மட்டுமே உண்டு. மொழியின் மூலமே மனிதன் தன் எண்ணங்களைப் பிறருடன் Q4__________ செய்து கொள்ள முடிகிறது.

Slide 2 - Open question

மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு Q5__________ பண்பாட்டுச் சிறப்பிற்கும்
மொழியே பெரும் துணையாக விளங்குகிறது. மொழி இல்லாத மனித வாழ்க்கையைக் கற்பனை செய்து பார்த்தால் ஒரு வெறுமையான நிலையே உள்ளதைக் காணலாம்.

Slide 3 - Open question

Q6 செப்பேடு Q10 விட்கலன
Q7 மனமாற்றம்
Q8 புற்றரை
Q9 நலிவடைந்து

Slide 4 - Open question

1

Slide 5 - Video

00:00
காணொளியில் நீ கண்ட பாரம்பரியப் பொருட்களில் இன்றும் கிராமங்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மூன்றினை எழுது.

Slide 6 - Open question