29 ஜூன் 2020

1 / 17
volgende
Slide 1: Tekstslide
englishPrimary EducationAge 11

In deze les zitten 17 slides, met interactieve quizzen en tekstslides.

Onderdelen in deze les

Slide 1 - Tekstslide

Slide 2 - Tekstslide

Slide 3 - Tekstslide

Slide 4 - Tekstslide

Slide 5 - Tekstslide

Slide 6 - Tekstslide

கூடுதல் தகவல்கள்
குணம் - Characteristics 
பண்பு - Qualities 
விழுமியம் - Values 
கூடுதல் தகவல்கள்
கதையின் கருத்து - Moral of the story 

Slide 7 - Tekstslide

Slide 8 - Tekstslide

மூலானின் கதையிலிருந்து நாம் கற்றுக்கொண்டவற்றைப் பற்றி உன் நண்பருக்கு ஒரு குறிப்பு எழுது.
A
பண்பு/குணம்/விழுமியம்
B
கற்றுக்கொண்ட பாடம்/கதையின் கருத்து
C
தகவல்

Slide 9 - Quizvraag

மூலானின் கதையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடங்களைப் பற்றி உன் நண்பருக்கு ஒரு குறிப்பு எழுது. (உன் விடையில்..)
A
மூலானைப் பற்றித் தகவல்கள் மட்டும் இருத்தல்
B
மூலானின் சிறப்பான செயல்கள் இருத்தல்
C
கதையின் கருத்து மட்டும் இருத்தல்

Slide 10 - Quizvraag


எல்சாவின் பொறுப்புணர்ச்சியைப் பற்றி உன் நண்பருக்கு ஒரு குறிப்பு எழுது.
A
தகவல்
B
கற்றுக்கொண்ட பாடம்/கதையின் கருத்து
C
பண்பு/குணம்/விழுமியம்

Slide 11 - Quizvraag

எல்சாவின் பொறுப்புணர்ச்சியைப் பற்றி உன் நண்பருக்கு ஒரு குறிப்பு எழுது. (உன் விடையில்...)
A
எல்சாவின் சிறப்பான செய்ல்கள் இருத்தல்
B
எல்சாவைப் பற்றிய தகவல்கள் இருத்தல்
C
கதையின் கருத்து மட்டும் இருத்தல்

Slide 12 - Quizvraag


இளவரசி ஜாஸ்மின் மாயக்
கம்பளத்தில் சென்றபோது என்ன நடந்தது என்பதை விளக்கி உன் நண்பருக்கு ஒரு குறிப்பு எழுது.
A
தகவல்
B
கற்றுக்கொண்ட பாடம்/கதையின் கருத்து
C
பண்பு/குணம்/விழுமியம்

Slide 13 - Quizvraag


இளவரசி ஜாஸ்மின் மாயக்
கம்பளத்தில் சென்றபோது என்ன நடந்தது என்பதை விளக்கி உன் நண்பருக்கு ஒரு குறிப்பு எழுது.
A
ஜாஸ்மினின் சிறப்பான செயல்கள் பற்றி இருத்தல்
B
ஜாஸ்மினைப் பற்றிய தகவல்கள் இருத்தல்
C
கதையின் கருத்து இருத்தல்

Slide 14 - Quizvraag

Slide 15 - Tekstslide

Slide 16 - Tekstslide

Slide 17 - Tekstslide