Y4 HBL Test

மரபுத்தொடர்கள்
Q1. கண்ணகியும் கோவலனும் நடந்து சென்ற காட்டுப்பாதை ________________ இருந்ததால் சிரமப்பட்டனர்.

Q2. தவறு செய்யும் போது _______________ நண்பர்களைச் சிலர் விரும்புவதில்லை.

Q3. தம் மகனுடைய சிறந்த தேர்ச்சியை எண்ணி பெற்றோர் ________________.
Q4. _____________ சிறந்து விளங்குபவர்கள் எங்குச் சென்றாலும் சிறப்படைவார்கள்.

Q5. தேவையில்லாமல் முதலீட்டை ______________ லாபத்தைப் பெற முடியாது.


1 / 7
volgende
Slide 1: Tekstslide
MotherTongueSecondary Education

In deze les zitten 7 slides, met tekstslides.

time-iconLesduur is: 30 min

Onderdelen in deze les

மரபுத்தொடர்கள்
Q1. கண்ணகியும் கோவலனும் நடந்து சென்ற காட்டுப்பாதை ________________ இருந்ததால் சிரமப்பட்டனர்.

Q2. தவறு செய்யும் போது _______________ நண்பர்களைச் சிலர் விரும்புவதில்லை.

Q3. தம் மகனுடைய சிறந்த தேர்ச்சியை எண்ணி பெற்றோர் ________________.
Q4. _____________ சிறந்து விளங்குபவர்கள் எங்குச் சென்றாலும் சிறப்படைவார்கள்.

Q5. தேவையில்லாமல் முதலீட்டை ______________ லாபத்தைப் பெற முடியாது.


Slide 1 - Tekstslide

1. அள்ளியிறைப்பதால்         6. பல்லவி பாடுவதில்
2. தோள் கொடுக்கும்          7. கரடுமுரடாக
3. குறுக்கும் நெடுக்குமாக      8. சூளுரைத்தனர்
4. கல்வி கேள்விகளில்          9. அள்ளிக் கொட்டுவதால்
5. உச்சி குளிர்ந்தனர்          10. இடித்துரைக்கும்

Slide 2 - Tekstslide

Q6. மாலதி பாடங்களில் தனக்கு ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியரிடம் கேட்டு ___________________________ கற்றிருந்தால் சாதாரண நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கலாம்.

Q7. இக்காலத்து இளையர்கள் சிலர் தங்களுடைய பொறுப்புகளை ___________________________ வழி வகைகளையே தேர்ந்தெடுக்கின்றனர்.

Q8. வாழ்க்கையில் முயற்சிகள் ஏதும் செய்யாமல் ___________________________ வெற்றி பெற வேண்டுமென்று பலரும் விரும்புகின்றனர்.

Slide 3 - Tekstslide

Q9. ___________________________ இல்லாத நாடுகளில் வாழ வேண்டுமென்றே அனைவரும் விரும்புகின்றனர்.

Q10. மருத்துவர் கூறியபடி உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றி ___________________________ அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினாள் மலர்.

Slide 4 - Tekstslide

1. எடுத்த எடுப்பிலேயே       2. வாயைக் கட்டாததால்

3. கழுத்தறுத்து               4. கழித்துக்கட்டுவதற்குரிய

5. கண்ணும் கருத்துமாக      6. இரண்டு படுதல்

7. போரும் பூசலும்           8. தலைமேற்கொண்டே

9. தட்டிக்கழிப்பதற்குரிய     10. ஓய்வு ஒழிச்சலின்றி


Slide 5 - Tekstslide

Q11  தன் பிள்ளைகள் எந்த ஒரு செயலிலும் ________________ இருப்பதை எண்ணி தந்தை மனம் வருந்தினார்.

Q12 தமிழ்மொழி முகாமில் நடைபெற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மாணவர்கள் ________________.

Q13 நமக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை ________________ நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டால் வாழ்வில் உயரலாம்.
Q14 பிறருடைய பிரச்சினைகளில் அவருடைய அனுமதியின்றி ________________ தவறான பழக்கமாகும்.

Q15 மாறன் விலையுயர்ந்த கைத்தொலைபேசி வேண்டும் என்று ________________ அவனுடைய பெற்றோர்கள் அவனைக் கண்டித்தனர்.



Slide 6 - Tekstslide

(1) பின் வாங்காமல்          (2) சிட்டாய்ப் பறந்ததால்
(3) தட்டிக் கொடுத்தனர்      (4) ஒற்றைக் காலில்                                           நின்றதால்
(5) ஒரு கை பார்த்தனர்      (6) இழுக்கடிக்காமல்
(7) தட்டிக் கழிக்காமல்       (8) எதிரும் புதிருமாக
(9) தலைமேற்கொள்வது     (10) தலையிடுவது

Slide 7 - Tekstslide